Menu
Your Cart

காந்தி வாழ்க்கை

காந்தி வாழ்க்கை
-5 %
காந்தி வாழ்க்கை
லூயி ஃபிஷர் (ஆசிரியர்), தி.ஜ.ர. (தமிழில்)
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர், இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை எழுத்தாளரானார். 1921 முதல் இருபத்தைந்து ஆண்டுகள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பத்திரிகை நிரூபராகச் சுற்றிக்கொண்டேயிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் உலகெங்குமே அநேகமாய்ச் சுற்றிவிட்டார். மகாத்மா காந்தியிடம் அபார ஈடுபாடு கொண்டவர்; மகாத்மாவாலேயே தாம் ஆளானதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்பவர்.
Book Details
Book Title காந்தி வாழ்க்கை (Gandhi vazhkai)
Author லூயி ஃபிஷர் (Looyi Fishar)
Translator தி.ஜ.ர. (Thi.Ja.Ra.)
ISBN 978-81-8379-433-6
Publisher பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers)
Pages 802
Published On Jan 1962
Year 1692
Edition 4
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Gandhism | காந்தியம் , Missed-Movies Literature Suggestions

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author